• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள், ஜெர்மனி
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெர்மனியில் 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று பெயரிடப்பட்ட 41 வயதான குறித்த மருத்துவர், 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் மரணங்களுக்காக பெர்லினில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மேலும் பல சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தற்போது விசாரித்து வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 94 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்; நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீட்டு வருகைகளின் போது, ​​அந்த மருத்துவர் தனது நோயாளிகளின் அனுமதியின்றி பல்வேறு மருந்துகளின் கொடிய கலவையை அவர்களுக்கு வழங்கியதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்ததுடன் பல சந்தர்ப்பங்களில், தனது தடயங்களை மறைப்பதற்காக அவற்றுக்கு குறித்த மருத்துவர் தீ வைத்ததாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் ஜூலை 2024-ல், அவர் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்னர் அந்த மருத்துவர் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதன்போது மரணமான ஒரு மூதாட்டியின் வீட்டிற்கு மருத்துவர் தீ வைக்க முயன்றதாகவும், ஆனால் அதில் அவர் தோல்வியடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சுமார் ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் பெரும்பகுதி முழுவதும், அந்த மருத்துவர் எதுவும் கூறாத நிலையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த தனது பன்னிரண்டு நோயாளிகளின் மரணங்களுக்கு தாம் காரணம் என்பதை அவர் கடந்த மாதம் ஒப்புக் கொண்டார்.

இந்தநிலையில் தான் ஏற்படுத்திய அனைத்துத் துன்பங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Germanyworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

Next Post

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Related Posts

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவுக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!

2026-07-09
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!
இந்தியா

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள்!

2026-07-09
பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை
இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவன் ‘தெம்பிலி லஹிரு’வின் வீடு தீக்கிரை

2026-07-09
கொழும்புப் பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!
இலங்கை

கொழும்புப் பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு!

2026-07-09
காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!
உலகம்

காணாமல்போன விமானத்தின் பாகங்கள் பாகிஸ்தான் கடற்கரைக்கு அப்பால் கண்டுபிடிப்பு!

2026-07-09
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-09
Next Post
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

0
ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

0
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

0
லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

0
பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.