• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
காரைதீவு பொலிஸ் பிரிவின் வழக்குகளை கல்முனை நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை அவசியம்

காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர், பிரதி தவிசாளர் கோரிக்கை

Hanushya P by Hanushya P
2026/07/09
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்மாந்துறை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து காரைதீவு பிரதேச நீதிமன்ற நடவடிக்கைகளை விளக்கி காரைதீவு பொலிஸ் பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைகளை கல்முனை நீதிமன்றங்களுடன் இணைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 13வது கூட்டம் இன்று (09) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த தவிசாளர் எஸ். பாஸ்கரன், உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல் ஆகியோர் பொதுமக்களின் வீணான அலைச்சல்,  நிதி விரயம், போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் நீண்ட தூரம் ஆகியவற்றை தெளிவுபடுத்தி உடனடியாக இது தொடர்பிலான அடுத்த கட்ட மேலதிக நடவடிக்கை எடுக்க சபைக்கு கோரிக்கை முன்வைத்தனர்.

blank

தொடர்ந்தும் சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் உள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வழங்கும் போது சபையின் கீழுள்ள சனசமூக நிலையங்கள் உரிய முறையில் இயங்காத நிலையிலும் புதிதாக உருவாக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றமையினால் வேலைகளை செயற்படுத்துவதற்கு அந்தந்த கிராமத்திலுள்ள பொருத்தமான பதிவு செய்யப்பட்ட ஏனைய சமூக மட்ட அமைப்புகளுக்கு வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு சபை அனுமதி பெற தவிசாளரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த் தர்க்கரீதியான மற்றும் சட்ட ரீதியிலான பல்வேறு விடயங்களை முன்வைத்து பலத்த ஆட்சேபனைகளை முன்வைத்து கருத்துக்களை முன்வைத்ததுடன் ஏனைய உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும்,  எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 03 வாக்குகள் பிரேரணைக்கு எதிராகவும்,  06 வாக்குகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் அளிக்கப்பட்டது. இதனூடாக 03 மேலதிக வாக்குகளினால் இப்பிரேரணை வெற்றிபெற்றது. பிரேரணைக்கு எதிராக வை. கோபிகாந்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி பெண் உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Related

Tags: Karaitivu Divisionalnecessary stepSammanthurai court
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Next Post

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

Related Posts

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!
இலங்கை

2026-07-09
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு
இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

2026-07-09
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

லக்ஷ்மன் யப்பா மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு!

பல கோடி ரூபாய் தங்கத்துடன்  ஒருவர் கைது!
இலங்கை

பல கோடி ரூபாய் தங்கத்துடன் ஒருவர் கைது!

2026-07-09
மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!
இலங்கை

மாதகலில் வெற்றுக் காணிக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு!

2026-07-09
Next Post
இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரத் தரநிலைகளை அமுல்படுத்த ஜனாதிபதி அழைப்பு!

0
காரைதீவு பொலிஸ் பிரிவின் வழக்குகளை கல்முனை நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை அவசியம்

காரைதீவு பொலிஸ் பிரிவின் வழக்குகளை கல்முனை நீதிமன்றங்களுக்கு மாற்ற நடவடிக்கை அவசியம்

0
இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

0
ஜெர்மனியில் 15 பேரின் உயிரை பறித்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை!

Recent News

edit post

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.