பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு தடை விதித்தது ஜேர்மனி
ஒமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கு ஜேர்மனி தடை விதித்துள்ளது. இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள ஜேர்மன் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு ...
Read more