• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/16
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது ‘டிசி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதியை படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, இத்திரைப்படம் எதிர் வரும் 31ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீட்டுத் திகதி மாற்றியமைக்கப்பட்டு, ஓகஸ்ட் 7ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ‘டிசி’ திரைப்படத்தில், லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக முதன்மை கதாபாத்திரத்தில்நடித்துள்ளார். இதில் அவர் ஒரு அதிக பலம் வாய்ந்த வில்லனாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்து தனக்கென ஒரு தனி இரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ்.

குறிப்பாக இவரது ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ (LCU) இந்திய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது.

அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய ‘கூலி’ திரைப்படமும் வெளியாகி தற்போதும் இரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாக உள்ளது.

Related

Tags: cinema news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !
சினிமா

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!
சினிமா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
சினிமா

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

2026-08-21
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!
உலகம்

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

2026-08-18
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!
சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!
சினிமா

நரகமும் எனக்கு தலை வணங்கும்; டாக்டர் டூமாக மிரட்டும் ரொபர்ட் டவுனி ஜூனியர்!

2026-08-15
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் உயிரிழப்பு!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

0
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

0
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

0
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

0
நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

2026-08-26
290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

2026-08-26
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

2026-08-26
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

2026-08-26
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.