• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Hanushya P by Hanushya P
2026/07/18
in இலங்கை, கொழும்பு
66 2
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் ((WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இப்பிரதிநிதிகள் குழுவுடன்,  இலங்கையின் சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் அதனை கிராமிய மட்டம் வரை மேலும் விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கஇ வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும்,  அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆசிய-பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் குழு இங்கு உறுதியளித்தது.

மேலும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆசிய-பசுபிக் சாரணர் ஜம்போரியை இலங்கையில் நடத்துவது குறித்தும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா,  இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: meetingWorld Scout Movement
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மாடு அறுக்கும் மடுவம் திறந்து வைப்பு

Next Post

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

Related Posts

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!
இலங்கை

கஸ்ஸப தேரர் சம்பவம்: பொலிஸார் விளக்கம்!

2026-10-18
திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!
இலங்கை

திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

2026-10-18
மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-10-18
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!
இலங்கை

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
இலங்கை

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!
இலங்கை

திடீர் மின்தடை தொடர்பில் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் அறிவிப்பு!

2026-10-17
Next Post
கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

கிளிநொச்சி பரந்தனில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீட்டுக்கு இன்று அடிக்கல் நாட்டி வைப்பு!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் – விக்டோரியன்ஸ் போராட்டம்!

சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொள்ள வேண்டாம் - விக்டோரியன்ஸ் போராட்டம்!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

நுளம்புகள் பெருகும் வகையில் இடங்களைப் பராமரித்த 4,672 நபர்கள் மீது சட்ட நடவடிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21

0
திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

0
மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

0
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

0
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

0

2026-10-18
திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

திரையரங்கிலிருந்து துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மீட்பு!

2026-10-18
மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மழையுடன் மின்னல் தாக்க அபாயம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-10-18
மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

மின் கட்டமைப்பை வலுப்படுத்தக் கோரிக்கை!

2026-10-17
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

2026-10-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: