• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

Hanushya P by Hanushya P
2026/07/21
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் குறித்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர்  K.D.C.  காமினி,  யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம்  மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில்,  பெண்களுக்கான போட்டிகள் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்திலும் ஆண்களுக்கான போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன்,  உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன்,  விளையாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி H.W. சுஜிவ் உதயகுமார,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related

Tags: Buckingham Palacefinal speechKing Charles IIIofficially stepped down.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!

Next Post

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Related Posts

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
அம்பாறை

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-21
குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-07-21
டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
இலங்கை

டெங்கு தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

2026-07-21
விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!
இலங்கை

விதிமுறைகள் மீறலுக்காக 11 நிறுவனங்களுக்கு 14.6 மில்லியன் ரூபா அபராதம்!

2026-07-21
பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!
இலங்கை

பழங்களை இரசாயனங்கள் மூலம் பழுக்க வைப்பதைத் தடுக்க சட்ட ஏற்பாடுகள்!

2026-07-21
GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!
இலங்கை

GIT பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டன!

2026-07-21
Next Post
சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

சாய்ந்தமருதில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

0
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டி

0
கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!

கனேடிய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50% கூடுதல் வரி!

0
சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை அறிவித்த ஹவுத்திகள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.