• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

Hanushya P by Hanushya P
2026/07/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் சட்டத்துறைக்கு சட்டத்தரணிகளை உருவாக்கி வரும் 152 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பெருமைமிக்க இலங்கை சட்டக் கல்லூரி, நவீன சட்டக் கல்வியை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS), மாணவர் மேலாண்மை அமைப்பு (SMS) மற்றும் புதிய திருத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் அறிமுக விழா நேற்று மாலை சட்டக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

blank

கூட்டிணைக்கப்பட்ட சட்டக்கல்விப் பேரவையின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், இலங்கையின் கௌரவ பிரதம நீதியரசர் நீதியரசர் பி. பத்மன் சூரசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன், நீதி அமைச்சு, ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) ஆகியவற்றின் ஒத்துழைப்பில் நடைமுறைப்படுத்தப்படும் “நீதிக்கான ஆதரவுத் திட்டத்தின்” கீழ் இந்த டிஜிட்டல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

blank

நிகழ்வில் சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசந்த லால் டி அல்விஸ் வரவேற்புரையாற்றியதுடன், UNDP-யின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மரினா டென் சிறப்புரையாற்றினார். மேலும், சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் பயணத்தை வெளிப்படுத்தும் காணொளி காட்சிப்படுத்தப்பட்டதுடன், புதிய பாடத்திட்டம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான விளக்கக்காட்சியும் இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் தனது உரையில், சமகால சட்டக் கல்வியுடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இந்த மாற்றம் எதிர்கால சட்டத்துறைக்கு பெரும் பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை 48,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகளை நாட்டிற்கு வழங்கியுள்ள இலங்கை சட்டக் கல்லூரி, இந்த டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பாடத்திட்ட சீர்திருத்தத்தின் மூலம் உலகத் தரத்திலான சட்டக் கல்வியை நோக்கிய புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

blank

Related

Tags: launch ceremonyLaw College.Lawyersprofession in Sri LankaWith over 152 years
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

Next Post

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

Related Posts

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு
இலங்கை

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
JUST IN

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
இலங்கை

இலங்கை கடற்படையினரால் ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

2026-07-21
தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும் O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்! 

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியில் விபத்து

2026-07-21
Next Post
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

0
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

0
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

0
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

0
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

0
விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

2026-07-21
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

2026-07-21
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

அதிரடி நடவடிக்கை: 11 நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அபராதம்!

2026-07-21

Recent News

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

விளையாட்டு வாழ்வுக்கு விடை கொடுத்தார் யுபுன் அபேகோன்!

2026-07-21
சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

சட்டக் கல்வியில் புதிய அத்தியாயம் – இலங்கை சட்டக் கல்லூரியின் டிஜிட்டல் மறுமலர்ச்சி ஆரம்பம்!

2026-07-21
சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

2026-07-21
ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

ஹோமாகம தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

2026-07-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.