• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/21
in பல்சுவை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெய்னின் கால்பந்து அணி திங்களன்று (20) நாடு திரும்பியது.

மாட்ரிட் நகரின் வீதிகள் வழியாகச் சென்ற அந்த அணியை வரவேற்க சுமார் 20 லட்சம் பேர் திரண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image

நியூ ஜெர்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்திய மறுநாள் ஸ்பெய்ன் தலைநகரை வந்தடைந்த 26 வீரர்களும் அவர்களது பயிற்சியாளர் குழுவினரும், அந்நாட்டின் அரச குடும்பத்தினரையும் பின்னர் பிரதமர் பெட்ரோ சான்செஸையும் சந்தித்தனர்.

பின்னர், அந்த அணி வீரர்கள் திறந்தவெளிப் பேருந்து ஒன்றில் ஏறி, மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் உற்சாகமான ஊர்வலத்தை மேற்கொண்டனர். 

அப்பேருந்தில் “Stars shine together” (நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஜொலிக்கின்றன) என்ற வாசகமும், கால்பந்து வீரர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

உலகக் கிண்ணத்தை ஏந்தியபடியும், ‘Somos Campeones’ (நாங்கள் சாம்பியன்கள்) என்று எழுதப்பட்ட சட்டைகளை அணிந்தபடியும் இருந்த வீரர்கள், ஊர்வலப் பாதையில் ரசிகர்களுடன் நடனமாடியும் அவர்களுடன் கலந்துரையாடியும் சென்றனர்.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான மோன்க்லோவா (Moncloa) அரண்மனைக்கு அருகிலிருந்து சிபெலஸ் (Cibeles) சதுக்கம் வரை அந்த அணிவகுப்புக் குழு மாட்ரிட் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதிகள் வழியாகச் சென்றது.

அங்கு நடைபெற்ற விழாவில் சுமார் 1,20,000 பேர் கூடியிருந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

Spain's Lamine Yamal reacts during celebrations with his national team teammates at Cibeles Square in Madrid on Monday, July 20, 2026, after Spain defeated Argentina in the World Cup final in East Rutherford, N.J., near New York.

Image

பொதுவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருவதற்கு முன்னதாக, வீரர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். 

அவர்கள் மேடைக்கு வரும்போது ஒலிக்கப்பட வேண்டிய பாடலை அவர்களே தேர்ந்தெடுத்திருந்தனர். 

தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அலெக்ஸ் பேனா, உலகக் கிண்ணத்துடன் மேடைக்கு வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த விருது வழங்கும் விழாவைப் போலவே, ஆனால் இப்போது உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில், ஸ்பெய்ன் அணி முழுவதும் மீண்டும் கிண்ணத்தை தூக்கியதோடு விழா நிறைவடைந்தது.

பாடகிகளான ஐதானா, அனா மெனா மற்றும் லோலா இண்டிகோ ஆகியோர் பார்வையாளர்களையும் வீரர்களையும் விழவில் மகிழ்வித்தனர்.

Related

Tags: FIFA World Cup.MadridSpainகால்பந்துமாட்ரிட்ஸ்பெய்ன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

SLTB-க்கு 600 புதிய சொகுசு குளிரூட்டப்பட்ட பேருந்துகள்; அமைச்சரவை ஒப்புதல்! 

Next Post

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

Related Posts

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!
இலங்கை

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!
சினிமா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!
இலங்கை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

2026-08-24
அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!
இலங்கை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை வீதி உலா: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

2026-08-24
மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தகவல்!
இலங்கை

எல் நினோ தாக்கத்தால் மின்வெட்டு ஏற்படுமா?

2026-08-24
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய சரக்கு பறிமுதல் !
இலங்கை

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மசாலாப் பொருட்கள் அடங்கிய சரக்கு பறிமுதல் !

2026-08-24
Next Post
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

0
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

0
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் வருகை: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பு!

0
கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

கொழும்பு டெஸ்ட்: இந்திய அணி 503 ஓட்டங்கள் குவிப்பு; தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கியது இலங்கை!

2026-08-24
மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை

2026-08-24
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும முறைகேடுகளை தொடர்ந்து இன்றும் நீடிக்கும் மக்கள் கூட்டம்!

2026-08-24
இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 20% ஆக குறைவு!

2026-08-24
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.