• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தியின் தலைமையில் கூடிய இந்த  விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, எதிர்கால எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியது.

தற்போது உலக வானிலை அமைப்பின் கணிப்பின்படி, எல் நினோ நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு 81% ஆக உள்ளது என்றும், அதன்படி சமூக ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படக்கூடிய விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பெருந்தோட்டத் துறை, நீர் முகாமைத்துவம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, எல் நினோ நிலைமையை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு துறைக்கும் உரிய அரச நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால செயல்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

எல் நினோ நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், பாதிப்புக்குள்ளாகும் துறைகளுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க, விசேட அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்/அழைப்பாளர், உத்தியோகத்தர் குழுவின் தலைவர்/ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே. ஆர். உடுவாவல, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே. ஏ. விமலெந்திரராஜா, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ. எல். கே. விஜேமான்னகே ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No photo description available.

Related

Tags: எல்-நினோஜனாதிபதி அலுவலகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

Next Post

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

Related Posts

22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !
இலங்கை

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

2026-08-25
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.
இலங்கை

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

2026-08-25
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

2026-08-25
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-25
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!
இலங்கை

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

2026-08-25
Next Post
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
22வது திருத்தத்திற்கு எதிராக சுதந்திர சட்டத்தரணிகள்  அமைப்பு  மனு தாக்கல் !

22வது திருத்தத்திற்கு எதிராக மற்றொரு மனு தாக்கல்!

0
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

0
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் தேர் திருவிழா!

0
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.