• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
2026 LPL; 43 ஓட்டங்களால் தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய கண்டி ஃபால்கன்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/22
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை 43 ஓட்டங்களினால் கண்டி ஃபால்கன்ஸ் அணி வீழ்த்தியது.

தம்புள்ளையில் நேற்றிரவு (21) நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தினேஷ் சந்திமால் தலைமையிலான தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான கண்டி ஃபால்கன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 194 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக லஹிரு உதார 34 பந்துகளில் 54 ஓட்டங்களை எடுத்தார்.

பின்னர் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் மாத்திரம் அணி சார்பில் அதிகபடியாக 45 பந்துகளில் 74 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் நுவான் துஷார 29 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி ஃபால்கன்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க தெரிவானார்.

Image

Related

Tags: Dambulla SixersKandy Royalsகண்டி ஃபால்கன்ஸ்தம்புள்ள சிக்ஸர்ஸ்லங்கா பிரீமியர் லீக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேச்சுவார்த்தை மங்கியது; 11 ஆவது இரவாகும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!

Next Post

போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 

Related Posts

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
உலகம்

2026-08-26
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?
ஆசிரியர் தெரிவு

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

2026-08-26
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!
இலங்கை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Next Post
போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 

போராட்டம், கைது, அரசியல் மோதல்: டெல்லியை அதிரவைத்த எதிர்க்கட்சிகள்! 

ஐரோப்பிய ஒன்றியத்தின்பிரதிநிதிகள் குழுவினர்  செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை பார்வையிட்டனர்

நீட் தேர்வை இரத்து செய்ய டிவிகே அழைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து;  15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து;  15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

0
இலங்கை கடற்படையில் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவாக பேருந்து தரிப்பிடம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

0
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

0
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.