• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/26
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று (25) இலங்கை அணி ‘ஃபோலோ-வன்’ (follow-on) நிலையைத் தவிர்க்கக் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்தபோது, ​​மழை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

அப்போது இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையான 503-9 (டிக்ளேர்) என்ற இலக்கை விட இன்னும் 238 ஓட்டங்கள் பின்தங்கியுள்ள நிலையில், மீண்டும் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்படுவதைத் தவிர்க்க இலங்கைக்கு இன்னும் 39 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

மழையின் காரணமாக, நேற்றைய நாளுக்குத் திட்டமிடப்பட்ட 98 ஓவர்களில் 80.4 ஓவர்கள் மட்டுமே பறிமாற்றப்பட்டன.

நான்காம் நாளில் இலங்கையின் இன்னிங்ஸை விரைவாக முடித்து, அவர்களை மீண்டும் துடுப்பாட்டம் செய்ய வைக்கும் (follow-on) திட்டத்தில் அணி இருப்பதாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8-2 என்ற ஓட்ட எண்ணிக்கையுடன் இலங்கை நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்தது, ஆனால் காலை அமர்வில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. 

மதிய உணவிற்குப் பின்னர் இந்தியா மேலும் முன்னேற்றம் கண்டு, மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

காலி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் காயம் காரணமாக தினேஷ் சந்திமாலுக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய பசிந்து சூரியபண்டார, முதல் முறையாக தொடக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.

சூரியபண்டார 80 ஓட்டங்களுடன் இலங்கையின் அடுத்த சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார், ஆனால் ஒரு சதம் அடிக்கும் வாய்ப்பினை அவர் தவறவிட்டார்.

பின்னர், விக்கெட் கப்பாளரான நிரோஷன் டிக்வெல்லா தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேற, இலங்கை அணி 173 ஓட்டங்கள் 7 விக்கெட்டுகள் என சரிந்தது.

இருப்பினும், சோனல் தினுஷ எட்டாவது விக்கெட்டுக்கு கேஷர நுவந்தவுடன் இணைந்து 57 ஓட்டங்களை சேர்த்தது இந்திய அணிக்குச் சவாலாக அமைந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர், நுவந்த ஆட்டமிழந்தாலும், வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவை ஒரு சிறந்த துணையாக தினுஷ பெற்றார்.

இவர்கள் இருவரும் இணைந்து ஒன்பதாவது விக்கெட்டுக்கு மேலும் 35 ஓட்டங்கள் சேர்த்தனர், இதில் லஹிரு குமாரவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் களத்தில் நின்று துடுப்பாட்டம் செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் தினுஷ, தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார்.

கடந்த வாரம் காலியில் நடைபெற்ற போட்டியில் 100 மற்றும் 84 ஓட்டங்களைக் குவித்த இந்த சகலதுறை வீரர், ஆட்டத்தின் முடிவில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியப் பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதார் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு தலா மூன்று விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினார்.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: INDIASonal DinushaSri LankaTESTஇந்தியாஇலங்கைசோனல் தினுஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

Related Posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு
இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

2026-08-26
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!
இலங்கை

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

2026-08-26
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!
இலங்கை

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!
இலங்கை

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

2026-08-26
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

2026-08-26
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
Next Post
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

0
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

0
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

0
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

0
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மாநாட்டிற்கு பூரண ஆதரவு

2026-08-26
தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

தினுஷவின் போராட்டம்; ஃபோலோ-வன்-ஐ தவிர்க்குமா இலங்கை?

2026-08-26
அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

அம்பலாங்கொட பொலிஸில் பரபரப்பு: சமூக ஊடகங்களில் வைரலான காணொளி!

2026-08-26
மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

2026-08-26
நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.