முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகனுக்கு தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 20 மில்லியனைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகனை 24 மணி நேரம் காவலில் வைத்து விசாரணை முன்னெடுக்க , கோட்டை நீதவான் இன்று (22) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CCIB) உத்தரவிட்டுள்ளார்.












