• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/24
in சினிமா, பிரதான செய்திகள்
76 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தாமதமடைந்த தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வியாழக்கிழமை (23) திரையரங்குகளில் வெளியானது. 

ரசிகர்களின் பெரும் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ‘சாக்னில்க்’ (Sacnilk) தரவுகளின்படி முதல் நாள் வசூலாக இப்படம் உள்நாட்டுச் சந்தையில் 41 கோடி இந்திய ரூபாவை ஈட்டியுள்ளது.

இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக அமைந்தாலும், விஜய்யின் முந்தைய படங்களான ‘பீஸ்ட்’ (Beast) மற்றும் ‘கோட்’ (GOAT) ஆகியவற்றின் முதல் நாள் உள்ளூர் வசூலை முறியடிக்கத் தவறிவிட்டது. 

மேலும், வெளியான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை எட்டிய தமிழ் படங்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பையும் இப்படம் தவறவிட்டது.

வர்த்தகத் தரவு கண்காணிப்பு நிறுவனமான Sacnilk தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் 13,067 காட்சிகளின் மூலம் ரூ. 41 கோடி நிகர வருவாயை ஈட்டியது. 

திரையரங்குகளில் வெளியான முதல் நாளுக்குப் பின்னர், இப்படத்தின் மொத்த வசூல் ரூ. 48.27 கோடியாகவும், நிகர வசூல் ரூ. 41 கோடியாகவும் உள்ளது.

வெளிநாட்டுச் சந்தையில் இப்படம் ரூ. 30 கோடியை ஈட்டியது.

இதன் மூலம் அதன் உலகளாவிய மொத்த வசூல் ரூ. 78.27 கோடியாக உயர்ந்தது.

‘ஜனநாயகன்’ திரைப்படம் நல்லதொரு தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், விஜய்யின் இறுதி திரைப்படமான இதனால் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை.

‘பீஸ்ட்’ திரைப்படம் முதல் நாளில் ரூ. 49.30 கோடி நிகர வசூலையும், ‘கோட்’  திரைப்படம் ரூ. 44 கோடி நிகர வசூலையும் ஈட்டியிருந்தன. 

ஒரு சில குறிப்பிட்ட தமிழ் படங்கள் மட்டுமே உள்ளூரில் எட்டியுள்ள ரூ. 50 கோடி எனும் முதல் நாள் வசூல் மைல்கல்லை ‘ஜனநாயகன்’ படத்தால் எட்ட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தொடக்க வசூலைப் பெற்ற படங்களில், விஜய்யின் ‘லியோ’ (Leo) திரைப்படம் முதல் நாளில் ரூ. 64.80 கோடியுடன் மிகச்சிறந்த தொடக்கங்களில் ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கிறது. 

ரஜினிகாந்தின் ‘கூலி’ ரூ. 65 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரம், 2.0 ரூ. 60.25 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில், தளபதி விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, நரேன் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக, தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. 

இதனால், திட்டமிட்டபடி இப்படம் திரையரங்குகளுக்கு வருமா என்பது குறித்த நிச்சயமற்ற சூழல் உருவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: வசூல்விஜய்ஜனநாயகன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புது டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு!

Next Post

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

Related Posts

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!
இலங்கை

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!
இந்தியா

பனையூரில் இன்று டிவிகேவின் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!

2026-09-09
சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!
உதைப்பந்தாட்டம்

சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் எம்பாப்பே புதிய மைல்கல்!

2026-09-09
கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!
உலகம்

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

2026-09-09
ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!
இந்தியா

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இந்தியா விஜயம்!

2026-09-08
Next Post
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

0
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

0
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

0
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.