• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/24
in சினிமா, பல்சுவை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அதன்படி, சமூக வலைதளங்கள் தற்போது அதிகளவில் மன அழுத்தம் மற்றும் எதிர்மறை அனுபவங்களுக்குக் காரணமாக மாறியுள்ளதாக நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிழற்படம் தவறாக மாற்றப்பட்டு பரப்பப்படுவது, அவதூறு கருத்துகள், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகள் ஆகியவை தங்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிப்பதாக பெரும்பாலானவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்தவகையில், தென்னிந்திய சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மமிதா பைஜு, சமூக வலைதளங்கள் தனது திரைப்பயணத்திற்கு முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளதுடன் இனி தனது திரைப்படங்கள் மற்றும் தொழில் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தனது நிர்வாகக் குழுவே ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நடிகை கயாடு லோஹரும் மன அமைதிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

நடிகை நடிகர்கள் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைதளங்கள் முக்கிய கருவியாக இருந்தாலும், மனநலனுக்கும் தனியுரிமைக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் நடிகைகள் இவ்வாறு விலகி வருவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: actressCinemaகயாடு லோஹர்மமிதா பைஜு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

Next Post

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

Related Posts

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’
சினிமா

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

2026-07-24
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!
சினிமா

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை!

2026-07-23
‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு போஸ்டர் வைரல்!

2026-07-23
வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 
ஆசிரியர் தெரிவு

வெளியானது ஜனநாயகன்; அரசியல் அரியணைக்குப் பின் திரையில் விஜய்! 

2026-07-23
உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!
பல்சுவை

உலக சாம்பியன்களுக்கு மாட்ரிட் கொடுத்த மாபெரும் வரவேற்பு!

2026-07-21
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!
பல்சுவை

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
Next Post
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

பிள்ளையன் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

பிள்ளையன் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

0
கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

0
ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

0
கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

2026-07-24

பிள்ளையன் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

2026-07-24
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-24
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

2026-07-24
ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

ரூ.50 கோடி மைல்கல்லை தவறவிட்ட ‘ஜனநாயகன்’

2026-07-24

Recent News

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்!

2026-07-24

பிள்ளையன் மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

2026-07-24
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

2026-07-24
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

2026-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.