• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/24
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீட்டை போன்ற உணர்வை தருகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கனடிய உயர் ஆணையர் இஸபெல்லா மார்டின் அவர்களை கொழும்பு கனடா இல்லத்தில் சந்தித்த பின் மனோ கணேசன் இதை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடன் ஜம்மு சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமியும் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இரு தரப்பு தொடர்பு குறித்து மனோ கணேசன் தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது;

கனடா தூதுவருடன் நட்பு ரீதியான உரையாடல் நடைபெற்றது.

இது முழுமையாக ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல, தற்போதைய நிலைமைகளையும் எதிர்கால வாய்ப்புகளையும் குறித்து இரு நண்பர்கள் மனம் திறந்து கலந்து உரையாடிய சந்திப்பாக இருந்தது.

சமீபத்தில் கனடாவிற்கு மேற்கொண்ட எனது பயணத்தை பற்றி தூதுவர் கேட்டு அறிந்தார்.

அவருடன் எனது கனடா நினைவுகளை பகிர்ந்து கொண்டேன்.

எனது பயணத்தின் போது, அமைச்சர் கரி ஆனந்தசங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர்
ஜுனிடா நாதன், மாநில அவை உறுப்பினர் லோகன் கணபதி உள்ளிட்ட நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், கனடா தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, மற்றும் டொரன்டோ முஸ்லிம் சங்கம், நண்பர்களை சந்தித்ததும் மகிழ்ச்சியளித்தது.

உதயன் ஊடக நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டேன்.

இலங்கை–கனடா கூட்டு தயாரிப்பாக உருவாகும் “கிளிநொச்சி” என்ற மனோவிஷன் திரைப்படம் குறித்த தகவல்களையும் கனடா தூதுவருடன் பகிர்ந்து கொண்டேன்.

இறுதியாக, மலையக தமிழ் சமூகத்தின் முன் உரிமைகளையும், வாழ்வியல் தேவைகளையும் நேரில் அறிந்து கொள்ள மலையகத்திற்கு வருமாறு தூதுவரை அன்புடன் அழைத்தேன்.

தூதுவர் அழைப்பை ஏற்று கொண்டார். என தெரிவித்தார்.

Related

Tags: manoganesansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்

Next Post

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

Related Posts

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

2026-07-24

மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டுப் போட்டி; இலங்கைக்கு நேரடி நாக்-அவுட் வாய்ப்பு! 

2026-07-24
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்!

2026-07-24
Next Post
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் தெற்கு மாகாண பிரதம செயலாளர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தெற்கு மாகாணத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

0
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

0
மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

0
குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

0
யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

யோஷிதவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

0

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தெற்கு மாகாணத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

2026-07-24
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

2026-07-24
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்

2026-07-24
மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

2026-07-24
குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்த வியட்நாம் !

2026-07-24

Recent News

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தெற்கு மாகாணத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

2026-07-24
கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

கனடா இல்லம் எப்போதும் எனக்கு இரண்டாம் வீடு – மனோ கணேசன் mp புகழாரம்!

2026-07-24
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுங்கள்

2026-07-24
மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அண்மையில் 600 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா அழிப்பு!

2026-07-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.