• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக நேற்று (24) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய , தற்போது 10,375 பேரையே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதைப்போல் நான்கு மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இக்காரணங்களினால் சில குழுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமே இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் சிறைச்சாலை நெரிசலுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், திணைக்களத்தின் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான மனிதவளம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி அந்த நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தற்போது தலையிட்டு வருகிறது.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக்காவல் (House Arrest) போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: harshana nanaykarasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

Next Post

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

Related Posts

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்
இலங்கை

2026-07-25
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

செம்மணி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஆகஸ்ட் 4 முதல் மீண்டும் ஆரம்பம்!

2026-07-24
செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்!

2026-07-24
Next Post
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

0
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

0
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

0
சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

0
டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

0
வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

2026-07-25
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

2026-07-25
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

2026-07-25
சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

2026-07-25
டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு!

2026-07-25

Recent News

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

வத்தளை துப்பாக்கிச்சூட்டு விசாரணையில் புதிய திருப்பம்

2026-07-25
அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

2026-07-25
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரிக்கை

2026-07-25
சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

சிறைச்சாலைகளில் கைதிகள் நெரிசலை குறைக்க வீட்டுக்காவல் அறிமுகம்!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.