• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தொன்று, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் வைத்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 19 பேரும் உடனடியாக மீட்கப்பட்டுத் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் தீவிரமான நிலையில் இருந்த நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: ACCIDENTsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

Next Post

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

Related Posts

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி
இலங்கை

2026-07-25
தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!
இந்தியா

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!

2026-07-25
எல் நினோவை எதிர்கொள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

இஸ்ரேல் துாதரகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கைது
இலங்கை

சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வன்புணர்ந்த குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

2026-07-25
Next Post
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' கரப்பந்தாட்ட போட்டி

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

0
மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

0
தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

0
மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

0
ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

2026-07-25
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

2026-07-25
மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-25
தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

2026-07-25
மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

2026-07-25

Recent News

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

ஸ்கொட்லாந்தின் கேர்ன்கோர்ம்ஸ் தேசிய பூங்காவில் பாரிய காட்டுத்தீ

2026-07-25
யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

யாழில். சென்னை அணி பங்கேற்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கரப்பந்தாட்ட போட்டி

2026-07-25
மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் பேருந்து மரத்துடன் மோதி விபத்து: 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-07-25
தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

தனுஷ்கோடி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவிய இலங்கையர்கள் இருவர் கைது: மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை!

2026-07-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.