• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஈரான்
காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்!

காஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/26
in ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

காஸ்பியன் கடலில் பயணித்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு மாலுமி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.

இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, தெஹ்ரானில் உள்ள உக்ரைன் தூதர் ஈரானிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து ரஷ்யா பெறும் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தரவுகளை ஈரானுக்கு வழங்கி வருவதை தனது நாடு கவனித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

காஸ்பியன் கடலில், ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற ரஷ்யக் கப்பல்களைத் தாக்கியதை உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளது.

Related

Tags: IranRussiaUkrainworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் போராட்டம்

Next Post

ஹோமகம வாடகைக்கார் ஓட்டுநர் கொலை குறித்து வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

Related Posts

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!
ஆசிரியர் தெரிவு

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!
இலங்கை

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
அடுத்த 10 ஆண்டுகளில் AI கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

அடுத்த 10 ஆண்டுகளில் AI கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம்; நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-09-09
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
இலங்கை

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு!

2026-09-09
பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!
இலங்கை

பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!

2026-09-09
Next Post
ஹோமகம வாடகைக்கார் ஓட்டுநர் கொலை குறித்து வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமகம வாடகைக்கார் ஓட்டுநர் கொலை குறித்து வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர் கைது!

பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பம்!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

0
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

0
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

0
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

0
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

போலி பொலிஸ் ஜீப்புடன் அம்பலமான கொலைச் சதி!

2026-09-09
இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

இலங்கை வந்த இந்திய போர்க்கப்பல்!

2026-09-09
ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

2026-09-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.