• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி! கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

Hanushya P by Hanushya P
2026/08/04
in தொழில்நுட்பம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

வாட்ஸ்அப் கணக்குகளை மெட்டா நிறுவனம் ‘ரிவ்யூ’-வில் வைத்துள்ளதாக பயனர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை உறுதி செய்யும் விதமாக வலைதளம் சமூக வலைதள சேவை பாதிப்பு குறித்த தரவு தகவலை அறிய உதவும் ‘டவுன் டிடெக்டர்’ தளத்தில் பயனர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.

இந்திய நேரப்படி நேற்று இரவு 8 மணி முதல் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். உங்கள் வாட்ஸ்அப் கணக்கு 24 மணி நேரத்துக்கு ரிவ்யூவில் உள்ளது என்ற தகவலுடன் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடை செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் உள்ளதாக தகவல்.இதன் காரணமாக வாட்ஸ்அப் மெசஞ்சரின் அனைத்து அம்சங்களையும் பயனர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல். இதை பயனர்கள் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

எங்களது தளத்தின் சேவையை தவறாக பயன்படுத்த முயற்சிப்பவர்கள்இ மற்ற பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அத்தகைய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சில சமயங்களில் இதில் தவறுகள் ஏற்படலாம். அப்படி ஏதேனும் இருந்தால் அந்த ​​பயனர்களின் கணக்கு மீண்டும் விரைவாக சரிசெய்ய பயன்பாட்டுக்கு கொண்டு வர நாங்கள் முயற்சிக்கிறோம்’ என்று மெட்டா தரப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ,  போட்டோ,  வீடியோ,  ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,  சில பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் ரிவ்யூவில் வைத்துள்ளது மெட்டா.

Related

Tags: Metanetwork service.usersWhatsApp accounts
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

தீப்பிடித்த இரத்தினபுரி சந்தையும் வெள்ள நீரில் மூழ்கியது!

Related Posts

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!
உலகம்

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!

2026-08-03
உலகின் மிகப்பெரிய திறந்த மூல செயற்கை நுண்ணறிவு மாதிரி சீனாவிலிருந்து இலவசமாக கிடைக்கிறது!

2026-07-31
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!
தொழில்நுட்பம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்!
உலகம்

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

2026-07-13
4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!
தொழில்நுட்பம்

4,800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாப்ட்!

2026-07-07
வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து டெலிகிராமுக்கும் எச்சரிக்கை!
தொழில்நுட்பம்

வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து டெலிகிராமுக்கும் எச்சரிக்கை!

2026-07-03
Next Post
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

தீப்பிடித்த இரத்தினபுரி சந்தையும் வெள்ள நீரில் மூழ்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
edit post
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
edit post
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
edit post
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
edit post
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
edit post
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

தீப்பிடித்த இரத்தினபுரி சந்தையும் வெள்ள நீரில் மூழ்கியது!

0
edit post
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி! கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி! கணக்குகள் ஆய்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

0
edit post
ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0
edit post
ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

2026-08-04

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.