• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, வினாடிக்கு சுமார் 130 கனஅடி நீர் மகாவலி ஆற்றிற்கு வெளியேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வெளியேற்றம் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், உலப்பனை, கெலிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கடுகஸ்தோட்டை பகுதிகளில் மகாவலி ஆற்றின் இருபுற தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், ஆற்றங்கரையோர மக்களும் நீர்மட்ட உயர்வு தொடர்பான எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: kotmaleகொத்மலைநீர்த்தேக்கம்வான் கதவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

Next Post

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

Related Posts

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!
இலங்கை

2026-08-05
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
இலங்கை

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

2026-08-05
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-08-05
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!
இலங்கை

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

2026-08-05
Next Post
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

0
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

0
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

0
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

2026-08-05
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

2026-08-05
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2026-08-05

Recent News

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

2026-08-05
கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

2026-08-05
இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

2026-08-05
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.