• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, தீவின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும், மேலும் அப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமத்திய, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (40-50) கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Related

Tags: heavy rainsrilanka newsWeather
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

Next Post

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

Related Posts

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!
இந்தியா

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!
இலங்கை

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!
இலங்கை

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05
மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஆணையத்தில் முன்னிலை!
இலங்கை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது!

2026-08-05
Next Post
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

0
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

0
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

0
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

0
ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் உயிரிழப்பு!

புத்தளம் முதல் ஹம்பாந்தோட்ட வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதி!

2026-08-05

Recent News

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

2026-08-05
2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-27 தமிழக பட்ஜெட்: 2031-க்குள் 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரத்தை எட்ட டிவிகே அரசு இலக்கு!

2026-08-05
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாளை பல பகுதிகளில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்யும் என அறிவிப்பு!

2026-08-05
5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

5 ஆண்டுகளில் முப்படையிலிருந்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

2026-08-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.