• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

வடக்கு, கிழக்கிலுள்ள காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/21
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக நேற்று(20) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தேசிய பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதுடன், தேசிய பாதுகாப்பிற்காக இராணுவ முகாம்கள் எங்கு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது முப்படையினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புடன் தொடர்புடையவர்களின் பொறுப்பாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் அடிப்படையில் எவ்வாறான காணிகளை விடுவிக்கலாம், எவ்வாறான காணிகளை விடுவிக்க முடியாது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்திற்கு வருமாறும் அறிவுறுத்தினார்.

அவசியமான காணி அளவைத் தீர்மானிக்கும் போது இயன்றவரை மக்களின் தரப்பிலிருந்து சிந்தித்து, விடுவிக்கக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்குமாறு மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு வழங்கப்படும் காணிகளுக்கு மேலதிகமாக அந்த மக்களின் வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.

அதற்காக உயர் உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நவீன விவசாயத் தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்ஹ,  காணி ஆணையாளர் நாயகம், முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: அநுரகுமாரகாணி விடுவிப்புஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!

Next Post

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

Related Posts

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!
இலங்கை

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

2026-10-04
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!
உலகம்

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

2026-10-04
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!
இலங்கை

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.
இலங்கை

தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.

2026-10-04
நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!
இலங்கை

நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

2026-10-04
Next Post
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்: எவருக்கும் காயமில்லை

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது – விசாரணைகள் தீவிரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

0
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

0
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

0
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

0
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

0
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

2026-10-04
லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை!

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!

2026-10-04
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!

2026-10-04
டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

2026-10-04
கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

கொலை குற்றச்சாட்டுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி மீட்பு!

2026-10-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: