• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/24
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI), இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறையற்ற நடவடிக்கைகளை எதிர்த்ததன் காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மீகஸ்தெனியவின் இடமாற்ற விவகாரம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை இதற்குத் தீர்வு காணத் தவறியுள்ளதாக அச்சங்கம் குறிப்பிடுகிறது. 

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Related Posts

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!
இலங்கை

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026-08-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-24
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

2026-08-23
வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில்  பிரதமர் பங்கேற்பு!
இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலய ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் பங்கேற்பு!

2026-08-23
ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்கு நாளை பிரதமர் மோடி விஜயம்!
இந்தியா

இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உலகளவில் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

2026-08-23
நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.
இலங்கை

நுவரெலியா ஹக்கல பகுதியில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.

2026-08-23
Next Post
இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

0
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

0
இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026-08-24
PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டம்!

2026-08-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-24
முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

முதலாம் நாள் நிறைவில் 300 ஓட்டங்களை எட்டிய இந்திய அணி!

2026-08-23
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

2026-08-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.