• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

Hanushya P by Hanushya P
2026/08/24
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர்.

பொன்னாலை – பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில்  கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு விஷமிகள் அடித்து நொறுக்கியுள்னர்

குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள் காணப்படுவதானல்  மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றினை அகற்றுமாறும்  மேலும் ஏனைய மூடிகளை உடைக்காது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர்

அதேவேளை சம்பவம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் கீரிமலை வட்டார உறுப்பினர் முரளிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட உறுப்பினர்  அது தொடர்பில் தவிசாளருக்கு அறிவித்துள்ளார்

Related

Tags: covers of the flooddrainage channels.Hindu cemeteryKeerimalai area of ​​JaffnaNakuleswaram temple area
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

Related Posts

4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு
இலங்கை

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

2026-08-24
சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!
இலங்கை

சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

2026-08-24
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை
இலங்கை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

2026-08-24
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்
இலங்கை

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

2026-08-24
யாழ் விபத்தில் ஒருவர் பலி
இலங்கை

காணாமல்போன வைத்தியர் சடலமாக மீட்பு!

2026-08-24
காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது
இலங்கை

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

2026-08-24

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

0
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

0
சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

0
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

0
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

0
கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

2026-08-24
4 மாகாணங்களில் டெங்கு பரவும் வேகம் அதிகரிப்பு

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94,000-ஐ கடந்துள்ளது!

2026-08-24
சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

2026-08-24
செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

செம்மணியில் மீட்கப்பட்ட என்புக்கூடுகளை அடையாளம் காண மரபணு சோதனை

2026-08-24
வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம்

2026-08-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.