• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

நியூஸிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை?

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/24
in உலகம், நியூ சிலாந்து, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் திங்களன்று (24) தெரிவித்தார்.

இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10% வரை அபராதம் விதிக்கவும் இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, சமூக ஊடகத் தளங்கள், ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முகத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பயனர்களின் வயதைச் சரிபார்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனினும், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறத் தேவையான ஆதரவைப் பெறுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஏனெனில், லக்சனின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’ (New Zealand First) கட்சி இதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.

இதன் மூலம் டிக்டொக் (TikTok), ஆல்பாபெட்டின் (Alphabet) யூடியூப் (YouTube) மற்றும் மெட்டாவின் (Meta) இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) போன்ற தளங்களில் அவர்கள் நுழைவது தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: New ZealandSocial mediaசமூக ஊடகத் தடைநியூஸிலாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐபோன் 18 ப்ரோ வெளியீட்டு திகதி இந்த வாரம் அறிவிப்பு?

Next Post

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

Related Posts

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!
இலங்கை

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026-10-05
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!
உலகம்

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

2026-10-05
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

மூன்று பதக்கங்களுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை!

2026-10-05
ஞானசார தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

2026-10-05
இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!
உலகம்

இம்ரான் கான் விடுதலைக்காக பாகிஸ்தானில் மீண்டும் மக்கள் எழுச்சி!

2026-10-05
Next Post
பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார்  சந்தேகம்!

பதுளை மருத்துவமனை மருத்துவர் தற்*கொ*லை செய்துகொண்டதாக பொலிஸார் சந்தேகம்!

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்கள் ஆபத்தான நிலை!

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

விமான சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய டிஜிட்டல் முயற்சி ஆரம்பம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

0
2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

2026–2029 அபிவிருத்தித் திட்டங்கள் – ADB உடன் அரசாங்கம் பேச்சு!

0
Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

Gemini-யில் AI உதவியாளர்களை பயன்படுத்தும் முறை மாறுகிறது!

0
முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்த ஸ்பெயின் பிரதமர்!

0
கண்டியில் 3 பகுதிகளுக்கு நீர் விநியோகத் தடை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: