• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

கடந்த ஜூன் 8 ஆம் திகதி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குருவிட்ட பகுதியைச் சேர்ந்த ‘நிசங்க’ என்ற ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் மனைவியுடன் தனக்கு இருந்த சட்டவிரோதத் தொடர்பே இந்தப் படுகொலைக்குக் காரணம் எனச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் சடலம் முதலில் அப்பகுதியிலுள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டு, பின்னர் ஆற்றில வீசப்பட்டதாகச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடங்களைக் காண்பித்துள்ள போதிலும், உடற்பாகங்கள் எதுவும் இதுவரை கண்டெடுக்கப்படவில்லை.

மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்து முழுமையாக அறிந்திருந்த 25 வயதுடைய பெண் ஒருவரையும் சந்தேகநபர் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று அங்கும் வைத்துப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுடனும் சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

இக்கொடூரக் கொலைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

Next Post

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

Related Posts

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி
இலங்கை

2026-08-26
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா
அம்பாறை

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

2026-08-26
Next Post
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

0
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

0
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

0
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

0
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

0
முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

முடிவுக்கு வந்த பும்ராவின் ஆதிக்கம்; முதலிடத்தை பிடித்த மிட்செல் ஸ்டார்க்!

2026-08-26
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவ வீரர் கடத்தப்பட்டு படுகொலை: சிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

2026-08-26
தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி  இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

2026-08-26
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

2026-08-26
ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.