• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

Hanushya P by Hanushya P
2026/08/26
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு,  கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா இன்று (26) கல்முனை நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஆரம்ப மற்றும் முடிவுரையை கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் செயலாளர் முபாரிஸ் எம். ஹனீபா நிகழ்த்தினார். தொடர்ந்து நிகழ்விற்கு தலைமை தாங்கிய கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம். ஐ. அப்துல் அஸீஸ் தலைமையுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம். அன்சார், அஹ்லுல் சுன்னத்வல் ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மௌலவி பி.எம்.ஏ.ஜலீல்(பாகவி), அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்முனை கிளை தலைவர் மௌலவி ஏ.எல்.எம். முர்ஷித் (முப்தி),  கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்வில் உலமாக்கள்,  கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், நலன் விரும்பிகள்,  பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது சர்வமதத் தலைவர்களின் சிறப்பு உரைகளும் இடம்பெற்றன. இன, மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்ற இவ்வுரைகள் நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தன.

மீலாதுன் நபி பெருவிழாவின் சிறப்பு மார்க்க சொற்பொழிவை மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் நிகழ்த்தினார். நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை, பண்புகள், மனிதநேயம், சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்கள் இதன்போது எடுத்துரைக்கப்பட்டன.

மேலும்இ குர்ஆன் மத்ரஸா மாணவரின் ஆங்கில உரை, முஸ்லிம் கலாசார நிகழ்வு, இஸ்லாமிய பைத் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் மார்க்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கல்முனை நகரில் பள்ளிவாசல் நிர்வாகம்,  வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்வைக்கிய மீலாதுன் நபி பெருவிழா, சமூக நல்லிணக்கம்,  சமய ஒற்றுமை மற்றும் மக்களிடையேயான புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Related

Tags: closing speechesHoly Prophet Muhammad (PBUH)Kalmunai Muhyiddin JumaKalmunai tradersMeelat-un-Nabioccasion of the birth anniversary
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

Next Post

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

Related Posts

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!
இலங்கை

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!
இலங்கை

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!
இலங்கை

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!
இலங்கை

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-10
போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!
இலங்கை

போர்ட் சிட்டியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழப்பு!

2026-10-10
Next Post
வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

வடக்கு மாகாணமே ஆரம்பக் கல்வியை கட்டமைத்த மாகாணம்!

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு –  அமைச்சர் நளிந்த!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு -  அமைச்சர் நளிந்த!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

0
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: