• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/30
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவை நவஇந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகத் தகரக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து 22 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அப்பகுதியையே உலுக்கியுள்ளன.

தொழிலாளர்கள் பெரும்பாலானோர் பணிக்குச் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்காக 72 தற்காலிக அறைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்தன.

நேற்று காலை 11.30 மணியளவில் தேநீர் தயாரிப்பதற்காகச் சிலர் எரிவாயு உருளையைப் பயன்படுத்தியபோது எதிர்பாராதவிதமாகத் தீப்பற்றியுள்ளது.

சாக்குப்பைகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்றும், அது கட்டுக்கடங்காமல் பரவி அருகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏனைய சிலிண்டர்களுக்கும் பரவியது.

தகவலறிந்து வந்த 60 தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கட்டுப்பாட்டை மீறி எரிந்த தீயில் மொத்தம் 22 சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில், 40 தங்கும் அறைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

தொழிலாளர்களின் சான்றிதழ்கள், பணப்புழக்கம் மற்றும் உடைமைகள் தீக்கிரையாகின. அபாய கட்டத்திலிருந்த மேலும் 30க்கும் மேற்பட்ட சிலிண்டர்களைத் தீயணைப்பு வீரர்கள் சாதுரியமாக அப்புறப்படுத்தி, சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஒரே வளாகத்தில் பெருமளவிலான வீட்டு உபயோக மற்றும் வணிகமயச் சிலிண்டர்கள் எவ்வாறு சேமிக்கப்பட்டன, உரிய தீயணைப்புப் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டவா என்பது குறித்து மாவட்டத் தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

Next Post

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

Related Posts

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு
உலகம்

நேபாள அனர்த்தம் – 734 ஆக பலி எண்ணிக்கை உயர்வு

2026-08-30
காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.

2026-08-30
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!
இந்தியா

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

2026-08-29
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: மீளமைக்க 5 பில்லியன் டொலர் தேவைப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு!

2026-08-29
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ கடந்தது!

2026-08-29
நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள்  உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
இந்தியா

நேபாள வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!

2026-08-29
Next Post
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

0
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

0
ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து பொலிஸார் எச்சரிக்கை !

0
இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

0
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.