• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

Hanushya P by Hanushya P
2026/09/14
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார்.

களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கண்டி பாரம்பரிய நடனத்தைக் கற்பித்த ஒரு சிறந்த ஆசிரியையாகவும் கருதப்படுகின்றார்.

பாடகரான சேன பொன்சேகாவின் மனைவியான இவர், தற்போதைய இலங்கை கலைத்துறையில் உள்ள பல மூத்த கலைஞர்களின் ஆரம்பகால ஆசிரியையுமாவார்.

இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை, நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்குக் கையளிப்பதற்காக அவர் ஆற்றிய சேவை ஈடு இணையற்றதாகும்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: Family sources reportNellampitiyaresidence in Kalubowila.Sri Lankan artisttraditional dance
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்!

Next Post

90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

Related Posts

90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!
இலங்கை

2026-09-14
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்!

2026-09-14
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!
உலகம்

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!
ஆசிரியர் தெரிவு

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்ட யால தேசிய பூங்கா
இலங்கை

வறட்சியால் யால பூங்காவின் 1, 2 ஆம் வலயங்கள் மூடல்!

2026-09-14
இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

2026-09-14
Next Post
90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

0
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்!

0
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

0
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

0
90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது!

2026-09-14
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

2026-09-14
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

செப்டம்பர் முதல் 13 நாட்களில் 2,100-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள்!

2026-09-14
சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

சவுதி குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

2026-09-14
ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

ஹார்முஸ் பதற்றம் அதிகரிப்பு: ஈரான்–வளைகுடா நாடுகள் பேச்சுவார்த்தை தாமதம்!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.