மோட்டார் வாகனப் பதிவின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை 074 245 3300 என்ற இலக்கத்தின் ஊடாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும்.















