• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/09/29
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (29) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். இதன் மூலமும் சவூதி மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியின் கோரிக்கையையும், பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றையும் சவூதி மன்னருக்குச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.

இவ்வாறாக ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துக் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

“இந்தச் சம்பவம் நடந்த நாளிலிருந்தே தூதரகம் தேவையான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறது. இங்கு நாம் வேறொரு நாட்டில் உள்ள சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டியுள்ளது. அங்கு இரண்டு மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன; ஒன்று இலங்கை இளைஞர் சார்பாகவும், மற்றொன்று சவூதி அரசாங்கத்தின் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த இரண்டு மேன்முறையீடுகளையும் பரிசீலித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காப்பாற்றி அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நாங்கள் எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறோம்” என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

Related Posts

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின்  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!
இலங்கை

2026-09-29

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டபாய ராஜபக்ஷ!

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!
சினிமா

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

2026-09-29
112 மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைப்பு!
இலங்கை

112 மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைப்பு!

2026-09-29
ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!
இலங்கை

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

2026-09-29
Next Post
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின்  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின்  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

0
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

0
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டபாய ராஜபக்ஷ!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டபாய ராஜபக்ஷ!

0
‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

0
சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின்  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து எச்சரிக்கை!

2026-09-29
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

அனோஜன் விவகாரத்தில் அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் !

2026-09-29
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2026-09-29
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டபாய ராஜபக்ஷ!

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையான கோட்டபாய ராஜபக்ஷ!

2026-09-29
‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

‘சிக்மா’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்!

2026-09-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: