முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாகக் கொழும்பு நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்குத் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இந்த அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது முன்னணி நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













