• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Madras High Court issues bold order banning online release of ‘Jailer 2’!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/14
in சினிமா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி. பாலாஜி, இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திரைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே சட்டவிரோதமாக இணையதளங்களில் பதிவேற்றப்படுவதால் தயாரிப்பு நிறுவனம் பெரும் நிதி இழப்பைச் சந்திப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ஒக்டோபர் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திரைப்படத்தை அனுமதியின்றி இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக ஊடகப் போலிப் பதிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

Next Post

கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

Related Posts

‘ஜெயிலர் 2’ ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
சினிமா

2026-10-13
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

2026-10-09
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!
சினிமா

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

2026-10-07
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

2026-10-06
நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

ஜேசனுடன் இணையும் அட்லி? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!

2026-10-05
Next Post
கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

25 தமிழக மீனவர்கள் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
25 தமிழக மீனவர்கள் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது!

25 தமிழக மீனவர்கள் மாலைத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது!

0
கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

‘ஜெயிலர் 2’ படத்தை இணையத்தில் வெளியிடத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

0
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

சமூக ஊடகப் போலிப் பதிவுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

0
“நான் இந்துவாக இறக்கமாட்டேன்” – அம்பேத்கரின் வாக்குறுதி நிறைவேறி 70 ஆண்டுகள்!

2026-10-14

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: