ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, உயிரிழந்த இளைஞனின் சம்பத்துடன் தொடர்புடைய ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.














