• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/02
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
66 2
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக்கொண்டு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தயாரிப்பில் உருவான 

தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய கையேட்டின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மன்றம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் விசேட கல்விச் செயற்றிட்டத்தின்  முன்னெடுப்பில் இம்முறை 20000 கையேடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக மன்றத்தின் பரீட்சைகள் மற்றும் கருத்தரங்குப் பொறுப்பாளர் பாலா சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மலையக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பரீட்சைகளின்  அடைவுமட்டத்தையும் மேம்படுத்தும் நோக்கில், மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் பல்கோண செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன் வரிசையில் வருடந்தோறும் தரம் 11 மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை இலக்காகக் கொண்டு மாதிரி வினாத்தாள்கள் தயாரித்து வழங்கி வருகிறது.

வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், இம்முறையும்  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் சிறந்த முறையில் தயாராகும் வகையில், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான 20,000க்கும் மேற்பட்ட மாதிரி வினாத்தாள்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தகுதிவாய்ந்த மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வினாத்தாள்கள், மாணவர்களின் பாட அறிவை மதிப்பிடுவதற்கும், பரீட்சை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும், நேர முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும், மாணவர்கள் பரீட்சைக்கு முன்னதாகத் தமது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்து, தங்களுக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படும் பாடப்பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இம்மாதிரி வினாத்தாள்கள் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழமையான நடைமுறைகளுக்கு அமைய இவ்வினாத்தாள்கள் உரிய பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் உரிய நேரத்தில் கையேடுகள் கிடைக்கப்பெறும் அதேவேளை பின்னர் குறித்த பாடசாலைகளில் கருத்தரங்குகள் இடம்பெறும்.

மலையக மாணவர்களின் எதிர்காலம் கருதிய ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்களை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் நன்றியோடு நினைவுகூர்வதுடன் பரீட்சைக்குத் தோற்றும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு  

0777305450, 0774497234, 0779569355

Related

Tags: O/L பரீட்சைமலையகக் கல்வி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!

Next Post

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Related Posts

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!
இலங்கை

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

2026-11-02
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!

2026-11-02
முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!
இந்தியா

முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

2026-11-02
இன்று நாட்டை வந்தடையும் 3,900 மெட்ரிக் தொன் LPG கப்பல்!
இலங்கை

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு!

2026-11-02
பொதுமக்களின் பணம் எங்கே? Fast 3 Cycle குறித்து விரிவான விசாரணை கோரும் தரிந்து ரத்நாயக்க!
இலங்கை

பொதுமக்களின் பணம் எங்கே? Fast 3 Cycle குறித்து விரிவான விசாரணை கோரும் தரிந்து ரத்நாயக்க!

2026-11-02
நாளை முதல் பல பரிவர்த்தனைகளுக்கு TIN எண் கட்டாயம்!
இலங்கை

வங்கிக் கணக்கு முதல் வாகனப் பதிவு வரை இனி TIN கட்டாயம்;

2026-11-02
Next Post
33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

0
O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

0
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை!

0
முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

0
உக்ரேன், ரஷ்யாவின் எச்சரிக்கை செயலிகள் மீது சைபர் தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: