• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

Unite to protect democracy – Call from Prakash Raj

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/06
in இந்தியா, தமிழகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது.

அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டெல்லியின் சில முக்கிய பகுதிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, தடை செய்யப்பட்ட பகுதியாகவும் டெல்லி பொலிஸ் அறிவித்தது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் நாளை எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொச்சியில் நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே, தெற்கு மண்டல தலைவர் விஜய் மல்லாங்கி மற்றும் தேசிய செயலாளர் ஆஃப்ரீன் நவாஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ’நமது ஜனநாயகத்தை காப்பாற்ற குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவது மிகவும் முக்கியம். ஜனநாயகம் கொல்லப்படுவதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என கூறியுள்ளார்.

மேலும், கொச்சியில் ராஜேந்திர மைதானத்தில் மாலை 4 மணி முதல் நடைபெறவுள்ள போராட்டத்தில், மக்கள் அமைதியான முறையில் கலந்துகொள்ளுமாறும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Unite to protect democracy – Call from Prakash Raj
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எம்.பி. சாமர சம்பத் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

Related Posts

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!
இந்தியா

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் முகேஷ் அம்பானி!

2026-11-03
ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!

2026-11-03
120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!
இந்தியா

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!
இந்தியா

முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து!

2026-11-02
ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ – 120 கி.மீ. வேகத்தில் காற்று!
ஆசிரியர் தெரிவு

ஆந்திராவை நெருங்கும் ‘முரசு’ – 120 கி.மீ. வேகத்தில் காற்று!

2026-11-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

0
எம்.பி. சாமர சம்பத் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

எம்.பி. சாமர சம்பத் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
இலங்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மீட்பு – பொலிஸ் தகவல்

இலங்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மீட்பு – பொலிஸ் தகவல்

0
உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

0
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள் – பிரகாஷ் ராஜ் அழைப்பு

2026-11-06
எம்.பி. சாமர சம்பத் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

எம்.பி. சாமர சம்பத் மற்றும் பிரத்தியேக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

2026-11-06
இலங்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மீட்பு – பொலிஸ் தகவல்

இலங்கையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள் மீட்பு – பொலிஸ் தகவல்

2026-11-06
உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

2026-11-06
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-11-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: