• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/09
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அத்தனகலு ஓயா ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தனகலு ஓயா ஆற்றின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பஸ்நாகொட நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வெளியேற்றம் காரணமாக ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திவுலப்பிட்டிய, மிரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல மற்றும் கட்டானை, வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் எதிர்வரும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகளிலுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெள்ள அபாய எச்சரிக்கை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி நண்பகல் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of map and text

May be an image of text

Related

Tags: Attanagalu OyaFlood warning iஅத்தனகலு ஓயாஎச்சரிக்கைவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

Related Posts

பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!
உலகம்

2026-11-09
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!
இலங்கை

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

கடலில் திடீர் உடல்நலக் குறைவு – மூன்று மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

டெங்கு பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

2026-11-09
GovPay பெயரில் புதிய மோசடி; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

0
பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

0
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

0
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

0
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

0
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-11-09
பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

பங்களாதேஷுக்கு திரும்புவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த ஷேக் ஹசீனா!

2026-11-09
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

அனிருத் – காவ்யா மாறன் திருமணம்; கிரீஸ் புறப்பட்ட ரஜினி, ஸ்டாலின் குடும்பத்தினர்!

2026-11-09
அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

அநுராதபுரம் போராட்டக் கைதியின் போதைப்பொருள் பயன்பாடு அம்பலம்!

2026-11-09
சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

சி.சி.ஐ.பி.யில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்தார் கோட்டபாய!

2026-11-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: