• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சில தரப்பினர் மக்களை ஏமாற்றி வருவதாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான மோசடித் திட்டங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே சிலர் இத்தகைய மோசடிகளுக்கு இரையாகியுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நெதர்லாந்தின் குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை (IND) உத்தியோகபூர்வமாக வெளியிடும் கடிதங்களைப் போன்ற போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நெதர்லாந்தில் அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் பணி விசா வழங்கப்படுவதில்லை எனவும், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் மாத்திரமே அதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, உயர் திறன்சார் தொழில்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய துறைகளில் உண்மையான வேலைவாய்ப்புகள் காணப்படக்கூடும் எனத் தெரிவித்துள்ள தூதரகம், ஏனைய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தூதரகம் எவரையும் ஆட்சேர்ப்பு செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

எனவே, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி பணம் செலுத்துவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான மோசடிகளை எதிர்கொள்ளும் நபர்கள் உடனடியாக இலங்கையின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் சட்ட உதவியை நாடுமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related

Tags: Netherlandsநெதர்லாந்துவேலைவாய்ப்பு மோசடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!

Related Posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!
இலங்கை

2026-11-15
நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!
கிரிக்கெட்

நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!

2026-11-15
பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்!

இலங்கையின் அரச வரியல்லா வருமானம் 39.1 சதவீதத்தால் அதிகரிப்பு!

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்; ஏவுதளத்திற்கே திரும்பிய ஸ்டார்ஷிப்!
தொழில்நுட்பம்

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்; ஏவுதளத்திற்கே திரும்பிய ஸ்டார்ஷிப்!

2026-11-15

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!

0
நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!

நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!

0
பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.

பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.

0
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்!

0
நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

நெதர்லாந்து வேலைவாய்ப்பு மோசடி; இலங்கையர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!

2026-11-15
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கீகாரம் தொடர்பில் வெளியான சர்ச்சை!

2026-11-15
நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!

நியூசிலாந்து மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றி!

2026-11-15
பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.

பட்ஜெட்; மருத்துவமனைகள்; வட்டார சபைகள் – நிலாந்தன்.

2026-11-15
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்!

2026-11-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: