• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/11/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவின் செயல்பாட்டை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கிய நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து தாக்கல் செய்த மீளாய்வு மனுவைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியிருந்தது.

இதனையடுத்து, குறித்த பிணை உத்தரவை இரத்து செய்து, நாமல் ராஜபக்ஷவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், குறித்த மனு மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related

Tags: Namal Rajapaksaநாமல் ராஜபக்ஷபிணை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

Related Posts

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!
இங்கிலாந்து

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

2026-11-18
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!
இலங்கை

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!
இலங்கை

சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது
இலங்கை

ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

2026-11-18
மஹிந்தவுக்கு ரணில் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து!
இலங்கை

மஹிந்தவுக்கு ரணில் தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து!

2026-11-18
நாளை முதல் பல பரிவர்த்தனைகளுக்கு TIN எண் கட்டாயம்!
இலங்கை

இலக்கை விஞ்சிய வரி வருமானம்: 2,441.9 பில்லியன் ரூபா வசூல்!

2026-11-18

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

0
ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

0
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

0
சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

0
ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

0
நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார் – வழக்கில் இன்று முக்கிய திருப்பம்!

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை! 

2026-11-18
ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

ஓராண்டு உச்சத்தைத் தொட்ட பிரித்தானிய பணவீக்கம்!

2026-11-18
ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

2026-11-18
ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

ருவன்வெலிசாய மோதல் சம்பவம்: ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது

2026-11-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: