மியன்மார் கொடியின் கீழ் பயணிக்கும் WORLD ODYSSEY பயணிகள் கப்பல், 524 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் விரிவுரையாளர் குழுவினர் பயணிகளாக வருகை தந்திருப்பது இந்தக் கப்பலின் சிறப்பம்சமாகும்.













