• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐயப்ப புனித யாத்திரிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் தெரிவிப்பு

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/11/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவிற்குப் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து பாராளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (19.11.2026) இடம்பெற்றதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐயப்ப பக்தர்களுக்குப் பயனளிக்கக் கூடிய காப்புறுதித் திட்டத்தை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

புத்தசாசன  சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முலபர் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசகர் நா. சிவானந்தராஜா, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சரின் இந்து மத இணைப்புச் செயலாளர் பாலஸ்ரீதரன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் சுலோக்சன் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஐயப்ப யாத்திரிகளுக்கான காப்புறுதி தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக புதிய திட்டம் குறித்த பேச்சுவார்த்தை சாதகமானதாக இருந்து என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கூறினார்.

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக்கலந்துரையாடலின் போது யாத்திரிகர்களுக்கான காப்புறுதித் திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை உடனடியாக முன்வைக்குமாறும் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த அறிக்கையை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் ஊடாகச் செய்ய வேண்டிய அனைத்து விடயங்களையும் முன்னெடுக்க அமைச்சர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சம்பந்தப்பட்ட உதவிகளை வழங்கப் புத்தசாசன அமைச்சு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்இ யாத்திரிகர்களுக்கு எவ்வித இடஞ்சல்களும் சிக்கல்களும் ஏற்படாத வகையில் யாத்திரையை மேலும் இலகுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

Related Posts

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!
இலங்கை

2026-11-19
2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

2026-11-19
ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு….
இலங்கை

ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு….

2026-11-19
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!
இலங்கை

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ கொழும்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்!

2026-11-19
மியன்மார் கொடியின் கீழ் பயணிக்கும் பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

0
ஐயப்ப புனித யாத்திரிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் தெரிவிப்பு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் தெரிவிப்பு

0
3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

0
2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

0
ஐயப்ப புனித யாத்திரிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் தெரிவிப்பு

ஐயப்ப புனித யாத்திரிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு:பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் தெரிவிப்பு

2026-11-19
யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு: சென்னை – யாழ்ப்பாண விமான சேவைகள் இரத்து!

2026-11-19
3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

2026-11-19
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்

2026-11-19
2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

2026 சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இன்று முதல் வாய்ப்பு!

2026-11-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: