இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2026-06-05
மூன்று அவுஸ்ரேலிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் சராசரியாக...
முத்தரப்பு ரி-20 தொடரின் நியூஸிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)...
அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய நீண்ட தூர மூலோபாய இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது. போர் திறன் மற்றும் வலிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட...
வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், சட்டவிரோதமாக வருபவர்கள் மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 2021 மற்றும் ஒகஸ்ட் 2022ஆம்...
முத்தரப்பு ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பாகிஸ்தான் அணியும்...
ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து...
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20...
ரஷ்யா உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும்...
வேலையின்மை வீதம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, ஒகஸ்ட் வரையிலான...
© 2026 Athavan Media, All rights reserved.