• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க நேட்டோ நாடுகள் உறுதி!

Anoj by Anoj
2022/10/13
in உலகம்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு நேட்டோ தலைமையிலான நட்பு நாடுகள், உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன.

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உறுதியளித்த ஆயுதங்களில் ஏவுகணைகள் மற்றும் ரேடார்களும் அடங்கும்.

முன்னதாக அமெரிக்காவும் இதேபோன்ற உறுதிமொழியை வழங்கியது. ஜேர்மனியில் இருந்து ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஏற்கனவே உக்ரைனில் உள்ளது.

50 நாடுகளைச் சேர்ந்த உக்ரைனின் நட்பு நாடுகள் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் சந்திக்கும் போது இந்த உறுதிமொழிகளை வழங்கின.

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ரஷ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியது மற்றும் டஸன் கணக்கான ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது.

ரஷ்யாவின் இந்த தாக்குதல்களின் போது, ஆற்றல் உட்கட்டமைப்பு மற்றும் பிற இராணுவம் அல்லாத இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கனடாநெதர்லாந்துநேட்டோபிரான்ஸ்பிரித்தானியாரஷ்யாவான் பாதுகாப்பு ஆயுதங்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகள் தாய் சிறுத்தையுடன் சேர்க்கப்பட்டன!

Next Post

BREAKING – சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Related Posts

நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!
அமொிக்கா

2026-04-24
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பத்தில் ஒரு அறுவை சிகிச்சை இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுவதாக ஆய்வில் தகவல்!

அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.
உலகம்

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

2026-04-23
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் – சனத் நிஷாந்தவிற்கு எதிராக மற்றுமொரு மனுத்தாக்கல்!

BREAKING - சனத் நிஷாந்தவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் புதிய ஐபோனை தயாரிக்கும் அப்பிள் நிறுவனம்

அருணாச்சல பிரதேச பழங்குடியினரின் கலாசார பாரம்பரியத்தை ஆவணப்படுத்ததும் அமெரிக்கா

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்

0
நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!

நேட்டோவிலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பென்டகன் பரிந்துரை!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது!

0
இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு!

0
நீர்மட்டம் குறைவடைகிறது! காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.