இலங்கையின் இளம் தொழில்முனைவோரை வெளியுலகுக்குக் காட்டும் Ekva LLC start-up accelerator!
புத்தாக்கமிகு வியாபாரங்களைக் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் தொழில் முனைவோரைக் கண்டறியும் செயற்றிட்டத்தில் களமிறங்கியுள்ள வலுவான இலங்கைப் பின்னணியைக் கொண்ட அமெரிக்க நிறுவனமான Ekva LLC நிறுவனம் முதற்கட்ட...




















