எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
ராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீப்பரவல்!
2024-11-12
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்த பின்னர் எரிசக்தி நிறுவனமான BP ஆண்டு லாபத்தை பதிவு செய்துள்ளது....
4,300க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவ பிரித்தானிய தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் துருக்கிக்குச் சென்றுள்ளனர். 76 மீட்புக்குழுவினர் நேற்று...
தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419ஆக உயர்ந்துள்ளதாக...
தெற்கு பெருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் இருவரை காணவில்லை. பேரழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை...
வட கொரியா தனது ஆயுதப் படைகள் எந்தப் போருக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாகவும் தீவிரப்படுத்துவதாகவும் கூறியுள்ளதாக அரச ஊடகமான அதிகாரப்பூர்வ கொரிய...
துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி...
ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகொப்டர் தயாரிப்பு ஆலை இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டிற்கு நேற்று (திங்கட்கிழமை) அர்ப்பணித்தார். இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு...
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ், சர்வதேச ரி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத்...
நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்டில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேகரின் சந்தர்பால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்துள்ளார். 26...
வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய இலவச எச்.ஐ.வி பரிசோதனைகள் இந்த வாரம் இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது கொவிட் தொற்றுநோய்களின் போது கைவிடப்பட்ட நோயறிதலை மேம்படுத்துவதற்கான அரசாங்க உந்துதலின்...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.