Anoj

Anoj

அசாமில் ரிக்டர் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம்!

துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம்!

தென்கிழக்கு துருக்கியில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மையம் கஹ்ராமன்மாராஸ் நகருக்கு அருகில் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தின் வலிமை...

சிரிய- துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்தது! (UPDATE)

சிரிய- துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்தது! (UPDATE)

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 200யைக் கடந்துள்ளது. சமீபத்திய புதுபிப்பில் துருக்கியில் குறைந்தது 912பேர் உயிரிழந்ததாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் எர்டோகன்...

இங்கிலாந்தின் சில பகுதிகளில் செவிலியர்கள்- ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தம்!

இங்கிலாந்தின் சில பகுதிகளில் செவிலியர்கள்- ஆம்புலன்ஸ் வேலைநிறுத்தம்!

தேசிய சுகாதார சேவையின் மிகப்பெரிய வெளிநடப்பு சுற்றில், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார...

ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!

ஈரானில் பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு!

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு அல்லது சிறை தண்டனையை குறைக்க அனுமதித்துள்ளார். இதில் சிலர் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில்...

உக்ரைன் பிரதமரை கொல்ல மாட்டேன் என புடின் உறுதிமொழியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தகவல்!

உக்ரைன் பிரதமரை கொல்ல மாட்டேன் என புடின் உறுதிமொழியளித்ததாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் தகவல்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் பிரதமரை கொல்ல மாட்டேன் என உறுதிமொழி பெற்றதாக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை பிற்பகுதியில்...

சிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மே.தீவுகள் விக்கெட் இழப்பின்றி 221 ஓட்டங்கள் குவிப்பு!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: மே.தீவுகள் விக்கெட் இழப்பின்றி 221 ஓட்டங்கள் குவிப்பு!

சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய...

மாத இறுதியில் உக்ரைன் தாக்கப்படலாம்: உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

மாத இறுதியில் உக்ரைன் தாக்கப்படலாம்: உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பதவி விலகும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார். அனைத்து மேற்கத்திய ஆயுதங்களும் அதற்குள்...

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. கண்காணிப்பு பலூன் இருப்பது பொறுப்பற்ற செயல் என்று கூறி, அமெரிக்க இராஜாங்க செயலர்...

இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலையுதிர்கால இறுதி பூஸ்டர் தடுப்பூசியை பெற விரையுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

தேசிய சுகாதார சேவையின் இறுதி இலையுதிர்கால பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள். இங்கிலாந்து முழுவதும் 2,800 தளங்களில் 400,000க்கும் மேற்பட்ட சந்திப்புகள் பெப்ரவரி 12 ஞாயிற்றுக்கிழமை...

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர்...

Page 54 of 523 1 53 54 55 523
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist