• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டேகரின் சந்தர்பால் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவுசெய்தார்!

டேகரின் சந்தர்பால் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவுசெய்தார்!

Anoj by Anoj
2023/02/06
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

நடைபெற்றுவரும் சிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டெஸ்டில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேகரின் சந்தர்பால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவுசெய்துள்ளார்.

26 வயதான டேகரின் டேகரின் சந்தர்பால், தான் அறிமுகமான மூன்றாவது போட்டியிலேயே இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அவர் 465 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் 16 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களை கடந்த டேகரின் சந்தர்பால், முதல் இன்னிங்சை நிறைவுக்கு கொண்டுவரும் போது, 207 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இவர் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சந்தர்பாலின் மகன் ஆவார். தனது துடுப்பாட்ட பாணி மூலம் கிரிக்கெட் இரசிகர்களை கவர்ந்த சந்தர்பாலின் அதே துடுப்பாட்ட பாணியை டேகரின் சந்தர்பாலும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 447 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. தற்போது சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related

Tags: இரசிகர்கிரிக்கெட்சிம்பாப்வே அணிடேகரின் சந்தர்பால்மேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீட்டிலேயே இலவச எச்.ஐ.வி பரிசோதனைகள்! புதிய திட்டம் இங்கிலாந்தில் அறிமுகம்!

Next Post

இலங்கையின் தலையெழுத்து விரைவில் மாறும் – பான் கீ மூன் நம்பிக்கை

Related Posts

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
கிரிக்கெட்

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது
கிரிக்கெட்

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

2026-01-28
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!
கிரிக்கெட்

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

2026-01-28
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!
கிரிக்கெட்

460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

2026-01-28
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
Next Post
இலங்கையின் தலையெழுத்து விரைவில் மாறும் – பான் கீ மூன் நம்பிக்கை

இலங்கையின் தலையெழுத்து விரைவில் மாறும் - பான் கீ மூன் நம்பிக்கை

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

2050-க்குள் பசுமைப் பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் உண்டு -ஜனாதிபதி

மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் முடிவானது நியாயமற்றது-ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் - ரோஹித நம்பிக்கை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.