இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள்...
பங்களாதேஷ கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பாலுக்கு (Tamim Iqbal) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது அவர் டாக்காவின் புறநகர் பகுதியான சவாரில் உள்ள...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றைய தினம் (24) மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம்...
இந்திய கூட்டு நிறுவனமான அதானியுடன் மன்னாரில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தவறியதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில்...
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 05 ஆவது சுற்று சிரேஷ்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை மற்றும் 03 வது மூலோபாய கடல்சார் உரையாடல் மார்ச் 25 முதல் 26 வரை...
எதிர்வரும் கண்டி, ஸ்ரீ தலதா மாளிகை ஆலய உற்சவத்துக்காக நன்கொடைகள் கோரி சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்படும் செய்தி குறித்து விகாரை நிர்வாகம் ஒரு அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது....
பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படை விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க,...
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்னதாக, நேற்றைய (23) தினம் நாட்டின் நான்கு பகுதிகளிலிருந்து தேர்தல் தொடர்பான ஆறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை...
சேப்பாக்கத்தில் நேற்றிரவு (23) நடந்த 2025 ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது....
சில வருடங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கோட்டை பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகமாக பதிவாகி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை...
© 2026 Athavan Media, All rights reserved.