• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு  நியமனக் கடிதம் வழங்கல்

Hanushya P by Hanushya P
2026/03/10
in அம்பாறை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் (PMCU)) சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவொன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று  சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். பிரிமியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு, உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, மருத்துவ நிலையத்தின் உட்கட்டுமான அபிவிருத்திகளை விரிவாக்கம் செய்வது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது, நிலையத்திற்கு அருகாமையில் உள்ள காணியினை நாடாளுமன்ற உறுப்பினர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தற்போதைய இடவசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு இன்னும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க முடியும் என , இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: Health servicesHospital Development Committeeofficially appointedPMCU
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

Next Post

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

Related Posts

மட்டு கல்லடியில் பெண்ணொருவர் கசிப்புடன் கைது
இலங்கை

2026-04-09
பிரதான வீதியில் குப்பை கொட்டிய 5 வர்த்தகர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு!

விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்
அம்பாறை

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள்  பாதிப்பு

2026-04-07
கந்தளாயில் ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் சடலமாக மீட்பு!

2026-04-04
மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள்  விளக்கமறியலில் –

2026-04-02
Next Post
கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

கல்வி, திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி ஒத்துழைப்புகளைப் பலப்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை

ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.