பெரியநீலாவணை PMCU அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கி வைப்பு
பெரியநீலாவணை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளைப் பலப்படுத்தும் நோக்கில்> புதிய வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தெரிவு ...
Read moreDetails













